Connect with us

ஆரோக்கியம்

கண்ணுக்கு அழகாகத் தெரியும் மாம்பழம் – உடலுக்கு ஆபத்தா? ரசாயன மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது

Published

on

கோடை காலம் வந்துவிட்டால் இந்தியா முழுவதும் மாம்பழங்கள் சந்தையில் குவியும். ஆனால் கண்ணுக்கு மின்னும், சீராக மஞ்சள் நிறத்தில் இருக்கும் மாம்பழங்களை வாங்குவது பாதுகாப்பானது என்றில்லை. சில வியாபாரிகள் லாபத்திற்காக இயற்கையாக பழுக்க விடாமல் Calcium Carbide போன்ற ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்கச் செய்கிறார்கள். இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதிகாரிகள் கூட மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் ஒரே மாதிரியான நிறம் இருக்காது. பச்சை, மஞ்சள், சில சமயம் சிவப்பு கலந்த நிறம் இருக்கும். ஆனால் ரசாயன முறையில் பழுக்கச் செய்யப்பட்ட மாம்பழங்கள் மிகவும் அழகாக, ஒரே மாதிரி மஞ்சள் அல்லது தங்க நிறத்தில் இருக்கும். வெளியே பழுத்தது போல தெரிந்தாலும் உள்ளே கச்சையாக இருக்கலாம். இதை கண்டுபிடிக்க மணத்தை கவனிக்கலாம் — இயற்கை மணம் இல்லாமல், சற்றே வேறுபட்ட வாசனை இருந்தால் அது சந்தேகமாகும். தோலில் வித்தியாசமான புள்ளிகள் அல்லது தழும்புகள் இருந்தாலும் கவனிக்க வேண்டும். பேக்கிங் சோடா நீரில் கழுவும் போது நிறம் மாறினால் அது ரசாயன சிகிச்சையின் அறிகுறியாக இருக்கலாம். சுவையில் கசப்பு அல்லது இயல்பற்ற ருசி இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.

இந்த மாதிரி ரசாயன மாம்பழங்களை சாப்பிடுவதால் உடனடி பிரச்சினைகளாக தொண்டை எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். நீண்ட காலத்தில் நரம்பு மண்டலம் பாதிப்பு, சுவாச கோளாறு போன்ற தீவிர பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மாம்பழம் வாங்கும் போது அதன் அழகை மட்டும் பார்க்காமல், அதன் இயற்கை தன்மையையும் கவனித்து தேர்வு செய்வது மிகவும் அவசியம்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
top pocket traffic blog. bekijk alle resultaten. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product.