Connect with us

தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டும் என்றால் இதை முதலில் செய்யுங்கள்: எச்.ராஜா

Published

on

காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டுமென்றால் முதலில் இதை செய்யுங்கள் என பாஜக பிரமுகர் எச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி ஏற்கனவே ஆட்சியில் இருந்த பஞ்சாபில் ஆட்சியை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் மாநில கட்சியாக மாறி வரும் நிலையில் மாநில கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறி வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டும் என்றால் நேரு குடும்பத்தை தூக்கி எறிய வேண்டும் என்றும் அப்போது தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் உள்ளது என்றும் ராஜா தெரிவித்துள்ளார்.

ங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர் என்றும் இதனை வைத்து புரிந்துகொண்டு நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் தூக்கி எறிந்தால் அந்த கட்சிக்கு எதிர்காலம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 தேர்தலிலும் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தற்போதைய தேர்தல் முடிவுகளை அதற்கு சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா9 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..