Connect with us

சினிமா செய்திகள்

கவுதம் மேனைன் அடுத்த பட டைட்டில்: சூர்யா படத்தின் 2ஆம் பாகமா?

Published

on

கவுதம் மேனன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு கவுதம் மேனன் நடிப்பில் சூர்யா நடித்த திரைப்படம் ’காக்க காக்க’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் அன்பு செல்வன் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருப்பார் என்பது படம் பார்த்தவர்கள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கவுதம் மேனன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு ’அன்புச்செல்வன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படமும் ஒரு போலீஸ் ஸ்டோரி கதையம்சம் கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் சூர்யாவின் ’காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புச்செல்வன் திரைப்படத்தை வினோத் குமார் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சிவா பத்மாயன் என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவுதம் மேனன் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Mymarketing révolutionne le marketing digital avec un abonnement complet, couvrant stratégie, seo, réseaux sociaux, conception web, et plus encore, pour une croissance sans compromis.. If you want a friendly and knowledgeable service that delivers results, i highly recommend saqch partners.. Planering av trädfällning innan du ger dig på att fälla ett träd, finns det några viktiga faktorer att tänka på..