Connect with us

சினிமா செய்திகள்

இந்த படத்தில் நான் நடிக்கின்றேனா? ஷாக்கிங் டுவிஸ்ட் வைத்த கௌதம் மேனன்!

Published

on

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் வினோத்குமார் இயக்க உள்ள ’அன்புசெல்வன் என்ற படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது என்பதும் இந்த அறிவிப்பை இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டரில் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென கௌதம் மேனன் இப்படி ஒரு படத்தில்தான் நடிக்கவே இல்லை என்றும் எப்படி இவ்வளவு தைரியமாக புரமோஷன் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கௌதம் மேனன் நடிப்பில் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் அன்புச்செல்வன் என்ற திரைப்படம் உருவாகி வருவதாகவும் இந்த படம் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தமிழ் திரையுலகின் பிரபலங்களான பா ரஞ்சித், விஷ்ணுவிஷால் உள்பட ஒரு சிலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் புரமோஷன் செய்ததால் அதனை நம்பி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு படத்தில்தான் நடிக்கவே இல்லை என்றும் இந்த படத்தின் இயக்குனர் என்று குறிப்பிட்டு இருக்கும் நபர் யார் என்று எனக்கு தெரியாது என்றும், அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை என்றும் பிரபலங்கள் எப்படி இவ்வாறு புரமோஷன் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து விஷ்ணு விஷால், பா ரஞ்சித் ஆகியோர் தங்களது டுவிட்டுக்களை டெலிட் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அன்புச்செல்வன் என்ற திரைப்படம் உருவாகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்20 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்21 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா21 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா21 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

Translate »
Free link building tool | automated seo backlinks | martinstools. Surowce do produkcji suplementów diety. Die botanischen termine der stadt köln im mai 2026.