ஆரோக்கியம்
எலும்புக்கு பலம் தரும் கால்சியம் சத்துள்ள உள்ள உணவுகள்!!
பாசிப் பருப்பு:
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
பூசணி விதைகள்:
பூசணி விதைகள், எள்ளு, கசகசா உள்ளிட்ட பல்வேறு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
சோயா பால்:
சோயா பாலில் பசும்பாலில் இருக்கும் அதே அளவுள்ள கால்சியம் உள்ளது.
பாதாம்:
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வருவதால் பாலுக்கு இணையான கால்சியம் கிடைக்கிறது.