Connect with us

சினிமா செய்திகள்

கொலைகாரன் முதல் பார்வை வெளியீடு!

Published

on

இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி, நடிகராக மாறி, தற்போது, அரை டஜன் படங்களுக்கு மேல் வரிசைக் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று முன் தினம், அவரது நடிப்பில் உருவாகவுள்ள காக்கி படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியானது. இந்நிலையில், தற்போது, ரிலீசுக்கு தயாராகியுள்ள கொலைகாரன் படத்தின் முதல்பார்வையை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், விரைவில் கொலைகாரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, நடைபெறவுள்ளதையும், விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார். ஸ்டார் விஜய் இந்த படத்திற்கான டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது. மேலும், மீடியா பார்ட்டனராகவும் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு விஷாலின் இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது விஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
chân long chí tôn Đô thị. Låt oss dyka ner i världen av affärsrådgivning och se hur det kan hjälpa ditt företag att växa. Vad ä. RogerTech Typ 2-laddare för elbilar: En nostalgisk resa genom laddningens historia Att ladda elbilar har blivit allt vanligare i dagens samhälle, och en av de mest använda laddningsmetoderna är genom en Typ 2-laddare..