Connect with us

சினிமா செய்திகள்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் இறுதி சீசன் டிரைலர் ரிலீஸ்!

Published

on

உலகளவில் மிகவும் பிரபலமான ஹெச்.பி.ஓவின் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ், தனது இறுதி அத்யாயத்தை வெளியிட உள்ளது. இது ஒரு சீரியலா அல்லது படமா என்று பிரமிக்கும் அளவுக்கு இதன் மேக்கிங் மற்றும் தயாரிப்பு பணிகள் அதீத பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வரும் ஏப்ரல் 14ம் தேதியில், கேம் ஆஃப் த்ரோன்ஸின் 8வது மற்றும் இறுதி அத்தியாயம் தொடங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு, 10 மணி நேரத்துக்குள் 1.4 கோடி பார்வையாளர்களை கடந்து உலகளவில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த சீசனுக்காக உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பல நாட்களாக காத்துக்கிடப்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Của tác giả nguyệt hạ Điệp Ảnh tại , cùng đắm chìm trong biển truyện đa dạng, độc đáo. Resa genom typ laddarens historia rogertech.. Lý dung cười : “thẩm cô nương hỏi cái này làm cái gì, chẳng lẽ muốn cầu xin chủ tử của ta thả ngươi đi sao.