Connect with us

சினிமா செய்திகள்

நெருப்புடா.. நெருங்குடா.. ஸ்டைலில் தீ பற்றிய கோட் சூட்டுடன் நடந்து வந்த அக்‌ஷய்… எதற்கு தெரியுமா?

Published

on

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தொடரான ’தி எண்ட்’ எனும் சாகசங்கள் நிறைந்த வெப் தொடரில் நடிக்க உள்ளார்.

மும்பையில், நேற்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், கோட்சூட் உடையில் தீ பற்றியவாறே ஸ்டன்ட் செய்து ரேம்ப்வாக் செய்து ரசிகர்களை அதிரவைத்தார் நடிகர் அக்‌ஷய் குமார்.

அக்‌ஷய் குமார், தான் ஒரு நடிகர் என்பதை விட, தான் ஒரு ஸ்டன்ட் கலைஞர் என்பதிலேயே தற்போதும், பெருமை கொள்வதாகவும், டிஜிட்டல் பிளாட்ஃபார்மான வெப் தொடர்களில் தான் நடிக்க காரணம், தனது மகனான ஆரவ்வின் விருப்பம் தான் என்றும் அக்‌ஷய் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர்கள் சைஃப் அலிகான், அபிஷேக் பச்சன் ஆகியோர், நெட்பிளிக்ஸ் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாரூக்கான் ஒரு வெப் தொடரை தயாரித்து வழங்கியுள்ளார். இந்நிலையில், சினிமாவில் கலக்கி வரும் அக்‌ஷய் குமாரும் வெப் தொடரில் களமிறங்க உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nghe đồn, cô là vợ của vị thiếu gia ốm yếu tàn tật của nhà nhọ hoắc… ha ha ha, kẻ nào nói lăn ra đây cho chị, chị phải giết kẻ đó. Det handlar inte bara om att få råd om siffror och strategier. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick.