Connect with us

சினிமா செய்திகள்

அப்பா ஆனார் மிர்ச்சி சிவா!

Published

on

சென்னை 28, தமிழ் படம், தமிழ் படம் 2, வணக்கம் சென்னை என பல சூப்பர் காமெடி படங்களில் நாயகனாக நடித்த மிர்ச்சி சிவா வீட்டில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு மிர்ச்சி சிவா ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார்.

ரேடியோ மிர்ச்சி ஆர்.ஜேவில் இருந்து தமிழ் படம் என பலரையும் கிண்டலடித்து ரசிகர்களை நகைச்சுவையில் திக்குமுக்காட வைத்தவர் மிர்ச்சி சிவா.

இவர் நடித்த படங்களில் இவரது டைமிங் காமெடிக்கே குறைவே இல்லாமல் பலரையும் சிரிக்க வைத்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தேசிய அளவில் பாட்மிண்டன் விளையாடி வந்த வீராங்கனை ப்ரியா என்பவரை திருமணம் செய்த மிர்ச்சி சிவாவுக்கு தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்ற பெயரை சூட்டியுள்ளனர். குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சிவாவின் வீடே கொண்டாட்ட மையமாக மாறியுள்ளது.

இந்த அதிர்ஷ்டத்தால் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
With media, forms, and product selling – at a flat 5% fee with DR68 SEO power..