Connect with us

சினிமா

ஓடிடியில் ரிலீஸ் ஆன அண்ணாத்த! – சன் டிவி இப்படி செய்யலாமா?….

Published

on

annaatthe

சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிவா இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் உச்ச நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இது அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியானது.

எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் ரஜினி படம் என்பதால் இப்படம் நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை வந்து இப்படத்தின் வசூலை கெடுத்தது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம், லாபத்தில் நஷ்டம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி விட்டது. ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு தியேட்டர் அதிபர்கள் விதிமுறையை வெளியிட்டனர்.

ஆனால், அண்ணாத்த படம் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதனால், தியேட்டர் அதிபர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகிறது. எனவே, அதற்கு குடைச்சல் கொடுக்கலாமா என யோசித்தால், கலாநிதிமாறன் ஆளும் கட்சிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் அதை செய்ய முடியாது. எனவே, என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்களாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்11 minutes ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்17 மணி நேரங்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்17 மணி நேரங்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

பர்சனல் ஃபினான்ஸ்17 மணி நேரங்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

இந்தியா18 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

இந்தியா22 மணி நேரங்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

ஆரோக்கியம்1 நாள் ago

புதிய மண் பாணையை கைகளால் கழுவக் கூடாது ஏன் தெரியுமா?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 23/04/2026 (வியாழக்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா7 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா7 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்7 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

Translate »