Connect with us

சினிமா செய்திகள்

ஏலியன் ஜானர் படத்தில் விவசாயிக்கு என்ன வேலை?

Published

on

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்திருக்கும் படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோட் சூட் போட்டுக் கொண்டு கையில் டீ கிளாசுடன் சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் வகை கதையைக் கொண்ட சைஃபை படமும் 60 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளதாம்.

அப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார், நேற்று அளித்த பேட்டி ஒன்றில், இந்த பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிக்கிறார் என கதாபாத்திர படைப்பை அடிரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஏலியன் ஜானர் படத்தில் விவசாயிக்கு என்ன வேலை? என்ற கேள்வி இதனால் கோலிவுட்டில் எழுந்துள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் முதன் முறையாக சிவகார்த்திகேயனுக்கு இசையமைத்துள்ளார்.

அதிக கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால், ஹாலிவுட் கலைஞர்களும் இந்த படத்தில் உழைத்து வருகின்றனராம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா57 minutes ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா16 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

வணிகம்7 நாட்கள் ago

சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைவு: புதிய விலை அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

இந்தியா7 நாட்கள் ago

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு: யார் அளவுக்கு அதிகமாக கடன் பெறுகிறார்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

தமிழ்நாடு7 நாட்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Translate »