Connect with us

சினிமா செய்திகள்

எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Published

on

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இந்த படத்தில் அறிமுகமான மேகா ஆகாஷ், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் என பல படங்களில் அதற்கு பின் நடித்து தமிழகத்திற்கு அறிமுகமாகி பெரிய ஹிட் கொடுக்காத நாயகி என்ற பெயரையும் பெற்று காணாமல் போய்விட்டார்.

ஆனால், இன்னமும் மறுவார்த்தை பேசாதே கிரேஸ் இளைஞர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில், இன்று காலை முதலே எனை நோக்கி பாயும் தோட்டா ஜூலை 26ம் தேதி தனுஷின் பிறந்த நாள் பரிசாக வெளிவரும் என்றும், படத்திற்கான புரமோஷனாக புதிய டிரெய்லர் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.

இது வெறும் வதந்தியாக இல்லாமல், கெளதம் மேனன் அல்லது தனுஷிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவந்து படமும் ரிலீசாக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?