Connect with us

ஆரோக்கியம்

தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Published

on

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பின்வரும் அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தாய்ப்பால்விலங்கினப்பால்செயற்கைப்பால்
பாக்டீரியா தொற்றுஇல்லைஒரளவு இருக்கக் கூடும்கலக்கும்பொழுது இருக்கக் கூடும்
தொற்றினைத் தடுக்கும காரணிகள்உள்ளனஇல்லைஇல்லை
வளர்ச்சிக் காரணிகள்உள்ளனஇல்லைஇல்லை
புரதச்சத்துஎளிதில் ஜீரணிக்கக் கூடியவைஜீரணிப்பதற்கு மிகவும் கடினமானதுஜீரணிக்க ஓரளவு கடினமானது
கொழுப்புதேவையான அளவுசற்று குறைவான அளவுசற்று குறைவான அளவு
இரும்புச்சத்துநன்கு உட்கிரகிக்க கூடியதுநன்கு உட்கிரகிக்க முடியாததுநன்கு உட்கிரகிக்க முடியாதது
தண்ணீர்போதுமானதுகூடுதலாக தேவைப்படுகிறதுகூடுதலாக” தேவைப்படலாம்
மாவு சத்து6.9கி/டெசி.லி4.77.3
சக்தி70 கிகலோரி/டெசி.லி6167
புரதச்சத்து1கி/டெசி.லி3.31.5
கொழுப்பு4.4கி/டெசி.லி3.33.6
இரும்புச்சத்து0.03 மிகி/டெசி.லி0.051.1
வைட்டமின் எ62 மைகி/டெசி.லி3860.5
வைட்டமின் சி5 மிகி/டெசி.லி0.96.7

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Run enrollment windows and launch discounts with countdown timers that drive action..