Connect with us

சினிமா செய்திகள்

அந்தக் காட்சிக்காக ரம்யா கிருஷ்ணன் எத்தனை டேக்குகள் எடுத்துள்ளார் தெரியுமா?

Published

on

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி முதன்முறையாக நடித்துள்ளார். மேலும், ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

பாகுபலியில் ராஜமாதா வேடத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், தனது இமேஜை சற்றும் சிந்திக்காமல், நடிப்புக்காக ஆபாச பட நடிகையாக இறங்கி நடித்துள்ளார்.

அதுவும் இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சிக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு ரம்யா கிருஷ்ணன் 37 டேக் வாங்கியுள்ளாராம். குறிப்பிட்ட அந்த காட்சி இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

திறமையான நடிகையான ரம்யா கிருஷ்ணன், பல பெரிய ஷாட்களையே சிங்கிள் டேக்கில் நடிக்கக்கூடியவர், அவருக்கே 37 டேக் என்றால், அந்த காட்சியின் வெயிட்டேஜ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்க துவங்கிவிட்டனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Osinbajo jets out to attend queen elizabeth ii funeral infinity loaded. Submit the application through the official nadra career portal only. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.