Connect with us

சினிமா செய்திகள்

பெண் சூப்பர் ஹீரோவா நடிச்சா பாக்ஸ் ஆபிஸ் வராதா? 3000 கோடி வசூல் அள்ளிய கேப்டன் மார்வெல்!

Published

on

மார்வெல் உலகின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான கேப்டன் மார்வெல் கடந்த வெள்ளியன்று மகளிர் தின கொண்டாட்டமாக ரிலீஸ் ஆனது.

பெண்கள் சூப்பர் ஹீரோவாக நடித்தால் படம் ஓடாது என்ற மாயையை இந்த படத்தின் மூலம் மார்வெல் தகர்த்துள்ளது. உலகளவில் பிரம்மாண்ட ஓபனிங் ஆன ஆறாவது பெரிய படமாக கேப்டன் மார்வெல் மாறியுள்ளது.

கேப்டன் மார்வெல் திரைப்படம் முதல்வாரத்தில் 455 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.

அடுத்த மாதம் மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இரண்டு படங்களின் வசூலும் மார்வெல் தயாரிப்பு நிறுவனத்துக்கு மாபெரும் வசூலை ஈட்டித் தர உள்ளது.

டிஸ்னி நிறுவனம் சார்பில் சமீபத்தில் வெளியான ஆக்வாமேன் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றிருந்தாலும், மார்வெலுடன் டிஸ்னி போட்டியிட அடுத்து எந்த சூப்பர் ஹீரோவை களமிறக்க போகிறது என்று டிஸ்னி ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால், தொடர் வெற்றியால் மார்வெல் ரசிகர்கள் டிஸ்னி ரசிகர்களை ட்ரோல் செய்து கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

எப்போதும் வாக்குவாதம் உருவாக்கும் ராசிகள்: ஜோதிடம் சொல்வது என்ன?

ஆன்மீகம்6 minutes ago

மீன ராசியில் சந்திரன்–சுக்கிரன் சேர்க்கை: 2026 காலாத்மக் ராஜயோகம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட உயர்வு

வணிகம்13 minutes ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

ஆன்மீகம்21 minutes ago

திருவோண நட்சத்திரத்தில் யமன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

ஆன்மீகம்25 minutes ago

30 ஆண்டுகள் கழித்து உருவான தன யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை — உங்க ராசி இருக்கா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
320 pilotów ryanair z całego świata będzie się szkolić na lublinku wiadomości Łódź. hjemmebarista kursus hos coffee collective. Bliv medlem af borgernes parti.