
தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், அடுத்த படமாக உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் திருநங்கை வேடத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி...

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி முதன்முறையாக நடித்துள்ளார். மேலும், ஆபாச பட நடிகையாக ரம்யா...