Connect with us

சினிமா

ஷாலு ஷம்முவா இது? இப்படி தூக்கி இறக்குன்னா என்ன ஆகுறது!

Published

on

காமெடி நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக மாறி உள்ள ஷாலு ஷம்மு தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெயிட் லிஃப்டிங் தூக்கும் வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Shalu Shammu

அதிகமான எடையை அசால்ட்டாக தூக்கி இறக்கும் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரையும் கவர்ந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இன்னைக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விடுதலை படத்தில் ஹீரோவாகவே மாறிவிட்டார்.

workout

ஆனால், இன்னமும் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் ஷாலு ஷம்மு கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த லெவலுக்கு செல்ல தனது உடம்பை செம ஃபிட்டாக மாற்றி வருகிறார் ஷாலு ஷம்மு.

யாருக்கு என்ன திறமை இருக்கும், எப்போது வெடித்தெழுந்து வெளியே வந்து சாதிப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்தளவுக்கு ஷாலு ஷம்முவும் கூடிய சீக்கிரமே சிறப்பான அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது.

ஒயிட்கலர் டாப் மற்றும் கருப்பு கலர் ஜிம் டிராக் அணிந்து கொண்டு செம ஹாட்டாக ஹெவி வெயிட்டை லிஃப்ட் பண்ணும் வீடியோவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்21 மணி நேரங்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்4 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
How the booking process works at carlisle taxi company ?. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. pro tip :.