Connect with us

சினிமா செய்திகள்

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கோமாளி டெலிடட் சீன்!

Published

on

கோமாளி படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கலெக்‌ஷன் அள்ளி வருகிறது.

இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் நேற்று யூடியூபில் பதிவிட்டனர். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி திரைப்படத்தின் முதல் காட்சியில் ஜெயம் ரவி பள்ளி மாணவனாக வரும் காட்சிகள் அமைந்திருக்கும். அப்போது, இடம் பெற்றுள்ள காதலுக்காக மாணவர்கள் சண்டையிடும் ஒரு காமெடி காட்சியைத் தான் டெலிடட் சீனில் தற்போது வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த காட்சியில் ஜெயம் ரவியுடன் விஜய் டிவி ராமர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்சியை பார்த்த பலரும் இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்காமலே இருந்திருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
.dmca take down notice .. government jobs. Rrb paramedical recruitment 2024, eligibility criteria, application form.