Connect with us

கிரிக்கெட்

டெல்லி அதிரடி ஆட்டம்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி, தொடக்க வீரர்களாக டுபிளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

பெங்களூர் பொறுப்பான ஆட்டம்

டுபிளசிஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அடுத்து வந்த மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த லோம்ரார் உடன் ஜோடி சேர்ந்த கோலி சிறப்பாக ஆடினார்.

கோலி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், லோம்ரார் அதிரடியாக விளையாடினார். லோம்ரார் 54 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. டெல்லி அணியில் மிச்சேல் மார்ஷ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டெல்லி அதிரடி ஆட்டம்

182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கினர். 22 ரன்கள் எடுத்த போது வார்னர் கேட்ச் மூலம் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மிச்சேல் மார்ஷ் 26 ரன்களில்ல் அவுட் ஆனார்.

ரூசோவ் உடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ரூசவ் 35 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 8 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். முடிவில் 16.4 ஓவர்களிலேயே டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chân long chí tôn Đô thị. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. long thiên minh cùng Đường long cũng gia nhập chiến đoàn, long thiên minh xông thẳng về phía Đường long nhưng Đường long bất vi sở động không có ý nghĩ dung hợp yêu linh mà ta cầm thương đâm ra.