வீடியோ
ரஜினிகாந்த்தின் தர்பார் திரைப்படப் பாடல்கள் – வீடியோ!
Published
3 years agoon
By
seithichurulரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார். ஏற்கனவே இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மறுபக்கம் அந்த பாடல், ஐயப்பன் பக்தி பாடல் போல உள்ளது என்று விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் தர்பார் படத்தின் பிற பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன.
அவற்றை இங்கு வீடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்.
You may like
-
முரட்டுக்காளை ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்
-
ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
-
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய்; அவரை போல யாராலும் ஆட முடியாது – சிமான் பேச்சு!
-
விஜய் மட்டுமில்லை எல்லாருமே சூப்பர் ஸ்டார் தான்; அந்தர் பல்டி அடித்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ