Connect with us

சினிமா

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2..விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

Published

on

raghava

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலை வாரிக்குவித்தது. இப்படம் மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா ஆகியோர் நடித்த ‘மணிச்சித்திரத்தாள்’ படத்தின் ரீமேக் ஆகும்.

chandramukhi

ஆனால், தமிழில் கதை மற்றும் திரைக்கதையில் பல மாற்றங்களை பி.வாசு செய்திருப்பார். எனவேதான், இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. இதில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், அனுஷ்கா, வடிவேலு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அவர்களும் இப்படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்55 minutes ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்58 minutes ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்1 மணி நேரம் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா14 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Start using the free link building tool today by installing the wordpress plugin. Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes.