Connect with us

சினிமா

பிகினி உடையில் செம ஹாட்!… சன்னி லியோன் வெளியிட்ட கிளுகிளுப்பு வீடியோ…

Published

on

sunny leon

டீன் வயதிலேயெ ஆபாச நடிகையாக மாறியவர் சன்னி லியோன். அமெரிக்காவில் புளூ பிலிம் என அழைக்கப்படும் ஆபாச படங்களில் நடித்து வந்தார். அதன்பின், அந்த வாழ்க்கையை உதறிவிட்டு மும்பையில் வந்து செட்டில் ஆனார்.

sunny leon

அவருக்கு பாலிவுட்டில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. அதை பயன்படுத்தி பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாகவே மாறினார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய படங்களிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

இந்தியாவில் பல நடிகைகள் மற்றும் மாடல்கள் இருந்தாலும், அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்தாலும் சன்னி லியோன் ஒரே புகைப்படத்தில் அனைவரையும் காலி செய்து விடுவார். ஏனெனில், அவரின் உடல் வாளிப்பு அப்படி!…

சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில், பிகினி உடையில் படகில் செல்லும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
And offers on one mobile page – with DR68 SEO and zero monthly fees..