Connect with us

சினிமா

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் காதல் விவகாரம்: போனி கபூர் விளக்கம்!

Published

on

மறைந்த பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு அவரது தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துளார்.

தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு துபாயில் நடுகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மூத்த மகள் ஜான்வி நடிகையாக அறிமுகமாகி தடக் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த இஷான் காட்டாரும், ஜான்வியும் காதிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இஷான் கட்டார் அடிக்கடி ஜான்வியின் வீட்டிற்கு செல்கிறார் என்றும், அதை போனி கபூர் கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் இவர்களின் காதலுக்கு போனி கபூர் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போனி கபூர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இஷானும், ஜான்வியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அதனால் அவர்கள் நண்பர்களாகி இருக்கக்கூடும். நான் என் மகளையும், அவர் இஷானுடன் நட்பில் இருப்பதையும் மதிக்கிறேன் என்றார். மேலும் அவர்களுக்கு இடையே நட்பை தாண்டி எதுவும் இல்லை என போனி கபூருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசப்படுகிறது. இஷான் கட்டார் நடிகர் சாகித் கபூரின் தம்பி ஆவார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா27 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Turn your bio link into a high converting storefront | biolinker.