சினிமா7 வருடங்கள் ago
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் காதல் விவகாரம்: போனி கபூர் விளக்கம்!
மறைந்த பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு அவரது தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துளார். தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி...