Connect with us

சினிமா செய்திகள்

‘வலிமை’ படத்தின் செம ஆக்சன் வீடியோவை வெளியிட்ட போனிகபூர்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் வீடியோ ஒன்றை போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் ஆக்சன் காட்சிகள், வில்லன்களின் ஆக்ரோஷமான காட்சிகள், நாயகி ஹூமா குரேஷின் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ 30 வினாடிகள் மட்டுமே ஓடினாலும் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 14ஆம் தேதி வெளியீடு வீடியோவே இன்னும் வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த வீடியோவும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?