Connect with us

சினிமா செய்திகள்

ஹீரோவாக எடுபடவில்லை… பிரபல ஹீரோவுக்கு வில்லன் ஆன ‘பிக்பாஸ்’ ஆரவ்..!

Published

on

பிரபல ஹீரோவுக்கு வில்லன் ஆக நடிக்க உள்ளார் பிக்பாஸ் ஆரவ். ஹீரோவாக எடுபடவில்லை என ஆரவ் வில்லன் ஆக மாறியுள்ளார் என பேசப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 1 மூலம் பட்டம் வென்று புகழ் பெற்றவர் ஆரவ். இவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்னர் மார்கெட் ராஜா, மதகஜராஜா என இரண்டு படங்களில் நாயகன் ஆக நடித்தார். ஆனால், ஹீரோ ஆக தமிழ் சினிமாவில் பெரிதாகப் பேசப்படாத ஆரவ் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோ ஆக நடிக்கும் படத்தில் அவரை எதிர்க்கும் வில்லன் ஆக நடிக்க ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி ஆக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான 45 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

உதயநிதி தேர்தல் பிரசாரங்களில் பிஸியாக இருந்த போதும் மாதம் 15 நாட்கள் படப்பிடிப்பு, 15 நாட்கள் தேர்தல் வேலைகள் என இத்தனைக் காலம் பணியாற்றி வந்தாராம். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்குப் பின் மீதம் இருக்கும் படக் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
super eagles goal keeper francis uzoho denies claims of retirement infinity loaded. New management positions at pakistan software export board (pseb) islamabad 2025 jobz blog. The candidates should note that the ssc mts 2024 age limit is mentioned in the official notification.