கேலரி
முன்னழகை மூட வெறும் கர்ச்சீஃப் போதுமா? – தெறிக்கவிட்ட ‘பீஸ்ட்’ பட நடிகை…

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. டோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார்
ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் பயங்கர பொருட்செலவில் எடுக்கப்பட்ட மொஹஞ்சதாரோ படமும் படுதோல்வியடைந்ததால் கடும் அப்செட்டில் இருந்த பூஜா ஹெக்டே, அடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘அலவைகுந்தபுரமுலோ’ திரைப்படம் செம ஹிட் அடித்தது. தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் செக்ஸியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையீல், கர்ச்சீப் போல ஒரு சிறிய துணியில் முன்னழகை மூடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.


















