Connect with us

சினிமா

அதர்வாவின் குருதி ஆட்டம்

Published

on

’எட்டுத் தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். மலையாள நடிகை அபர்ணாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்து, எம்.எஸ். பாஸ்கருக்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தையளித்து சுவாரஸ்யமாக கதையை அமைத்தவர்.
அப்படம் இளையர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸ்ரீ கணேஷ் படம் சார்ந்து மட்டுமல்லாது இலக்கிய நிகழ்வுகளிலும் சிறப்பாக இயங்கி வருபவர்.
இப்படத்திற்கு குறுதி ஆட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதாபாத்திரத் தேர்வு நடந்து வரும் வேளையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதர்வா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முழுவதும் சிகப்பு நிறம் நிறைந்துள்ள அப்படத்தின் போஸ்டரைப் பார்க்கும்பொழுது வன்முறை சார்ந்த கதைக்களத்தைக் கொண்ட ஒரு படமாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Scale your rankings with free backlinks & website citations.