Connect with us

சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அதர்வா!

Published

on

அதர்வா நடித்த ’100’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் உடன் மீண்டும் அவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமான ’டார்லிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். அதன்பிறகு இவர் ’எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதர்வா நடிப்பில் இவர் இயக்கிய ’100’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் அதர்வா நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க சாம் ஆண்டன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. காவல்துறை அதிகாரியான ஒருவர் ஒரு மிகப்பெரிய வழக்கை கையில் எடுத்த நிலையில் அந்த வழக்கை முடிக்காமல் அவர் ஓய்வு பெறுகிறார். அதனை அடுத்து அவரது மகன் அந்த வழக்கை எடுத்து முடிப்பது தான் இந்த படத்தின் கதை என்று சாம் ஆண்டன் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு வெப்சீரிஸ் தான் இந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் 20 நிமிடங்கள் சேஸிங் காட்சிகள் வரவேற்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் ரூபன் படத்தொகுப்பு பணியை கவனிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதர்வாவின் தந்தை கேரக்டருக்கு முன்னாள் ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் அதர்வா ஜோடியாக நடிக்க ஒரு முன்னணி நடிகை இடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இயக்குனர் சாம் ஆண்டன் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்3 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.