Connect with us

சினிமா

நரகாசுரன் எப்போது வருவார்?

Published

on

துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர், இயக்குனர் கார்த்திக் நரேன். அந்த படம் விறுவிறுப்பான கதைக்களத்தினாலே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ மற்றும் ‘பிக்பாஸ் 2’ புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்க, மேலும் பல புதுமுகங்களுடன் அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
தற்போது அவரது இரண்டாம் படமாக ‘ நரகாசூரன்’ வெளியாகவுள்ளது.
இப்படத்தை கவுதம் மேனன் தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சுவாமி, ஷ்ரேயா சரண், சுந்தீப் கிஷன், ஆத்மியா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீஸரும் சில மாதங்களுக்கு முன் வெளியாயின. தற்போது படக்குழு மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இப்படம் இவ்வருடத்தில் வெளியிடப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
A guide for decorating your home on budget blinds advisor and more. Taxis in carlisle 24/7 airport & local taxis 01228 812612. Les 5 principales raisons d'acheter des outils palettes : découvrez les offres chez host liquidation.