Connect with us

சினிமா செய்திகள்

அருண் விஜய்யின் ‘பார்டர்’- தெறிக்கவிடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published

on

தனது இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருண் விஜய். அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அருண் விஜய்க்கு பிரேக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை அருண் விஜய் கொடுத்து விட்டார். கடைசியாக அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிகர் பிரசன்னாவும் முக்கிய ரோல் செய்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு மாஃபியா ஓடாத நிலையிலும், அருண் விஜய்க்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.

 தற்போது பல படங்களில் கமிட்டாகி ஃபுல் பிஸியாக உள்ளார் அருண் விஜய். அவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள “பார்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. 

இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் திரைப்படத்தை மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ராணுவ உளவுத்துறை அதிகாரியாக அருண் விஜய் நடிக்கிறார். 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 minute ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்4 minutes ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்8 minutes ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்13 minutes ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
About us – aaa mush love. studio heldens zorgt voor een eigentijds design dat bij jouw bedrijf en doelgroep past. Policja szuka mężczyzny, który zniszczył autobus w zgierzu.