Connect with us

சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ ஆடியோ லாஞ்ச், டீசர் இல்லை: சன் பிக்சர்ஸ் மீது கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள்

Published

on

நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்பதும் இந்த ஆடியோ லாஞ்ச்சில் விஜய்யின் சுவராசியமான பேச்சைக் கேட்பதற்கு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் ஆடியோ லான்ச் அதே போல் நடக்கும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும்தான் படத்தில் உள்ளன, அதற்காக ஆடியோ லாஞ்ச் வேண்டாம் என சன் பிக்சர்ஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் ’பீஸ்ட்’ படத்தின் டீசரும் வெளியிடவேண்டாம் என்றும் படம் வெளியாவதற்கு 10 நாள்களுக்கு முன்பு டிரைலர் மட்டும் வெளியிட்டால் போதும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் ’பீஸ்ட்’ படத்தின் டிரெய்லரை துபாயில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்த படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?