கேலரி
படுக்கையில் ஹாட்டான உடையில் போஸ் கொடுத்த நடிகை.. சூடான ரசிகர்கள்….

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. பாலிவுட்டில் நடிக்க துவங்கி பின் கோலிவுட்டுக்கு வந்தவர். ஹரி இயக்கிய சேவல் படம்தான் அவரின் முதல் தமிழ் படம்.
ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், படுக்கையில் குட்டையான கவுனை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
ப்


















