Connect with us

தமிழ்நாடு

சூரப்பா எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்: நீதிபதி

Published

on

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நாளையுடன் ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கலந்த 2018 ஆம் ஆண்டு சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தாலும் அதன் பின்னர் அவர் தனது பணியை சரியாகச் செய்து வந்தார்.

இந்த நிலையில் நாளையுடன் அவர் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரப்பா மீதான புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் என்பவர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

இன்னும் 15 நாட்களில் இந்த வழக்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் நாளையுடன் ஓய்வு பெற்றாலும் அவர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized12 மணி நேரங்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized15 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா1 நாள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized4 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
upgrade to vip (no plugin) →.