Connect with us

உலகம்

பணிநீக்க நடவடிக்கைக்கு பின் நல்ல செய்தி சொன்ன கூகுள்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்..!

Published

on

கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பணி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் சமீபத்தில் பணி நீக்க நடவடிக்கை எடுத்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. கூகுளில் வேலைக்கு சேர்ந்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பணிநீக்கு நடவடிக்கைகள் பின்னர் தற்போது கூகுள் நிறுவனம் பதவி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சீனியர் ஊழியர்கள் பதவி உயர்வை பெறுவார்கள் என்றும் சம்பள உயர்வையும் பெறுவார்கள் என்றும் கூகுள் செயல்முறை மேலாளர் தெரிவித்துள்ளார்.

கூகுள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் என்பதால் அதற்கேற்ப வகையில் ஊழியர்களுக்கும் மரியாதை தர முடிவு செய்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயல் திறன் மதிப்பாய்வு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஊழியர்களின் மதிப்பீடுகள் கணிக்கப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த மாதம் அதிக ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் சம்பள உயர்வு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

செலவு குறைப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு பதவி உயர்வு குறித்த மின்னஞ்சலை அனுப்பி இருப்பது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் சீனியர் ஊழியர்களுக்கு தரும் மரியாதையாக இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களை தேர்வு செய்வதில் அந்தந்த பிரிவின் மேனேஜர்கள் முக்கிய பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே உங்கள் மேனேஜர் உங்களை நல்ல மதிப்பெண்கள் போட்டு வைத்திருந்தால் உங்களுக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized3 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

சினிமா7 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்6 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா7 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

Translate »
חשפניות בתל אביב והמרכז – חשפניות צעירות למסיבות רווקים במרכז או חשפניות בצפון 24/7 💕. ??. Carl auer kids verlag.