Connect with us

ஆன்மீகம்

குரு நட்சத்திர பெயர்ச்சி 2025: மிதுனம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு மஹா பொற்காலம்!

Published

on

ஜோதிடத்தின் படி, கிரகம் மற்றும் நட்சத்திரங்கள் மாறும் போது ஒவ்வொரு ராசியினரும் வண்ண வண்ணமாக பலன்கள் பெறுகிறார்கள். தற்போது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் இருக்கும் குரு பகவன், வருகிற ஜூன் 14, 2025 அன்று ராகுவை அதிபதியாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் நுழைய உள்ளார்.

திருவாதிரை நட்சத்திர மாற்றம் மிதுனம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மஹா பொற்காலமாக இருக்கும் என ஜோதிட அறிஞர்கள் கூறுகிறார்கள்.


மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வியில் வெற்றி மற்றும் சொத்து வருமன் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரங்களில் முன்னேற்றம் உறுதி.


கடகம்:

கடகம் ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் பதவி உயர்வும், சமூக மானியமும் அதிகரிக்கும். நிலுவை பணம் திரும்பும் மற்றும் மூதாதைய சொத்து மூலம் ஆதாயமும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பும் உருவாகும்.


சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு மற்றும் வேலை மாற்றத்தின் மூலம் பதவி உயர்வும் உறுதியானது. நிலுவை வேலைகளும் நிறைவேறும்.


தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சொத்து மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பும் வியாபாரங்களில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றமும் ஏற்படும்.


மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் மற்றும் ரகசியமாக பண வருவும் அதிகமாகும். வியாபாரங்களில் இலாபம் மற்றும் சமூக மானியம் அதிகரிக்கும்.

ஆன்மீகம்9 minutes ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்12 minutes ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்14 minutes ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்17 minutes ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்41 minutes ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்44 minutes ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 மணி நேரம் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

Translate »
Güneşli korsan taksi – uygun ve fiyatlı, hızlı ulaşım. פוקסט | poxet shefapharm. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst.