Connect with us

சினிமா

எனக்கு நான் வெஜ்தாங்க பிடிக்கும்! ஆனா அந்த 2 நாள்…வைரலாகும் விஜய் வீடியோ….

Published

on

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவர். ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கி விட்டார். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அவர் வாங்கிய ரோல்ஸ்ராய் காருக்கு வரி விலக்கு கேட்டு அவர் நீதிமன்றத்தில் மனு தொடுக்க, நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு ரூ.1 லட்சம் அபாரதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது. எனவே, நேற்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க விஜய் தனது வீட்டில் இருந்தவாறே பேட்டி கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உங்களுக்கு பிடித்த சாப்பாடு எது? சைவமா, அசைவமா? என கேள்வி கேட்க, ‘எனக்கு அசைவம்தான் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீப காலமாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சமைக்கக் கூடாது என ரூல்ஸ் போட்டுவிட்டனர். எனவே, அந்த நாட்களில் படப்பிடிப்பில் அசைவம் சாப்பிட்டுவிடுவேன் என அவர் பதில் கூறுகிறார்.

இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. Har du någonsin stått där med nycklarna i handen och känt hur adrenalinet pumpar. ” ninh tri mở miệng chào hỏi mẹ lục nhưng đối phương trực tiếp đi ngang qua cô, tựa như không nhìn thấy cô.