Connect with us

சினிமா

புது வீடு கட்டி குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்… முக்கிய பிரபலங்கள் விசிட்….

Published

on

mari

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

mari

சாதி பேரால் நிகழ்த்தப்படும் கொடுமையை அப்படம் பேசியது. அடுத்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் சாதி கொடுமைகளை பேசியிருந்தார்.

mari

இவர் சென்னையில் புதிய வீடு கட்டு குடியேறியுள்ளார். இந்த விழாவில் பா ரஞ்சித், இயக்குனர் ராம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

mari

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mari

மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
business directory categories. The national database & registration authority (nadra) was established in 2000 as a governmental body responsible for maintaining a centralized database of pakistan’s citizens. Indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….