Connect with us

சினிமா செய்திகள்

இந்தியாவின் விமானப்படை தாக்குதலுக்கு நடிகர்கள் பாராட்டு!

Published

on

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது முகாமிட்டிருந்த தளத்தை இந்திய ராணுவப் படை இன்று அதிகாலை 3.30 மணிக்கு குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் இந்த துரிதத் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த், பிராவோ என பாராட்டியுள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசன், இந்திய வீரர்களின் சாகசத்துக்கு என்னுடைய சல்யூட் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பாகுபலி இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஜெயம் ரவி ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டு, இந்தியன் ஆர்ம்ட் ஃபோர்ஸசுக்கு டேக் செய்துள்ளனர்.

மேலும், நடிகர் சரத்குமார், நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் என பலரும் இந்திய விமானப்படையின் வீர செயலுக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

தாக்குதல் நடந்த இடத்தை சர்வதேச மீடியாக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது வானிலை சரியில்லை என்றும் ஹெலிகாப்டர்கள் பறக்க உகந்த சூழல் ஏற்படும் போது அனுமதி அளிக்கப்படும் என்றும் மழுப்பியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்5 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்5 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்5 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்7 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்7 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்6 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

இந்தியா6 நாட்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்6 நாட்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

ஆன்மீகம்6 நாட்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

Translate »
Learn more about troubleshooting wordpress. Hawaii car transport. Pontoon boat transport.