Connect with us

உலகம்

துருக்கி நிலநடுக்கம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்..!

Published

on

சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்ன துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதாகவும் 10,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

துருக்கி அதிபர் அந்நாட்டில் உள்ள 10 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார் என்பதும் உலகில் உள்ள மற்ற நாடுகளின் உதவியோடு மீட்பு பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத குழந்தை ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த குழந்தையை அவர்கள் வெளியே எடுத்து அதன் பின்னர் மருத்துவரின் உதவியாளர் தொப்புள் கொடியை நீக்கியுள்ளனர். அந்த குழந்தையின் முதுகில் காயம் இருந்ததாகவும் முகம் முழுவதும் தூசி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த குழந்தை 35 டிகிரி செல்சியஸில் இருந்ததாகவும் இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் தாய் இறந்து விட்டதாகவும் ஆனால் குழந்தை மட்டும் அதிசயமாக உயிர் தப்பி உள்ளதாகவும் அந்த குழந்தையை மீட்டெடுத்த மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த குழந்தையின் அப்பா அம்மா யார்? உறவினர்கள் யா? என்று தெரியாத நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 மணி நேரம் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 மணி நேரம் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 மணி நேரம் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்3 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. En av de stora frågorna är om du ska sälja bilen privat eller byta in den hos en återförsäljare. komplet løsning til service virksomheder.