Connect with us

இந்தியா

மும்பை மின்சார ரயிலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

மும்பை மின்சார ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று இருந்ததை பார்த்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மக்களுக்கு போக்குவரத்து சாதனமாக இருக்கும் மின்சார ரயில்கள் குறித்து அவ்வப்போது பல புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை மின்சார ரயில்கள் சுகாதாரமற்று இருப்பதாகவும் பல சமூக குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பயணி மின்சார ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்றை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் சக பயணிகளிடம் அதை காண்பித்தபோது அனைவருமே அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர் அதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்து ரயில்வே துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் டேக் செய்துள்ளார்.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் மும்பை மின்சார ரயிலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று இருப்பதை பார்த்து ரயில்வே அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ரயில்கள் கூட்டம் இல்லாமல் இருக்கும் நேரத்தில் முறைகேடுகள் நடந்ததா அல்லது வேறு எங்கேயும் ஆணுறையை பயன்படுத்திவிட்டு ரயிலின் இருக்கையில் போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மும்பை மின்சார ரயிலில் அதிகாலை மற்றும் நள்ளிரவில் பல சமூக குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களை அழைத்து வந்து சமூக குற்றம் நடைபெறுவது அதிகரித்து வருவதாக கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்பட்ட ஆணுறை கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்த ஒரு ரயிலின் இருக்கையில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பயன்படுத்தப்பட்ட ஆணுறையை வீசி சென்றவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்4 மணி நேரங்கள் ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்1 நாள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்6 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. A wordpress website is super user friendly and easy to modify. kóša słowacja 13 września 2003.