கேலரி
இதுக்கு பேரும் ஜாக்கெட்டுதான்!… ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. விஜயுடன் பைரவா படத்தில் நடித்தார். அதன்பின் சர்கார் படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கில், பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை விவரிக்கும் மகா நடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/Actrhd/status/1488509170085240832





















