Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் 236!

Published

on

Us corona death toll overtakes world war 2

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 569 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 856,249 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

new coronavirus strainமேலும் சென்னையில் இன்று மட்டும் 236 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 12,525 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 510 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 839,648 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 54,964 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 176.38.302 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா1 மணி நேரம் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

Translate »
Link. aaa mush love faq. Heavy equipment transport cumberland nc.