இந்தியா
காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

- பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எனத் தகவல்.
- கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கின் விசாரணை காவல்துறையின் விசாரணை அறிக்கையுடன் டிசம்பர் 22ம் தேதி ஆஜராக உத்தரவு.
- கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக தற்போது திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆக பணியாற்றி வரும் திருமதி.சிருஷ்டி சிங், IPS., அவர்களை நியமிப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்.நேற்று காலை இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக திரு.பிரவீன் குமார், IPS., அவர்கள் செயல்படுவார் என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வேறு அதிகாரியை நியமிக்க அனுமதி கோரப்பட்டது
- கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!
- பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மருள் விக்னேஷை கைது செய்யக்கொரி டிஜிபியிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு.
- வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் பங்கேற்க மனது பெயரை பதிவு செய்துள்ளார்.
- நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றாத்தற்கான காரணங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் மதுரை மாவட்ட ஆட்சியர்.
- அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ் “தமிழ் மீட்பு இயக்கம்“ எனும் புதிய அமைப்பை தொடங்கினார்.
