இந்தியா21 மணி நேரங்கள் ago
காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அக்வான் புயலின் வேகம் கூடிக்கொண்டே வருகிறது. இந்த புயல் இன்று ஆந்திர மாநிலம் நரசாப்பூருக்கும் ஒடிசாவின் பூரிக்கும் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 110 கிமீ. வேகத்தில்...