Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

Published

on

  1. தங்கம் விலை தொடர் சரிவு. 1 கிராம் ரூ.11510. சவரன் ரூ.92080 இந்த  விலையில் இன்று விற்பனை ஆகிறது. கடந்த 15 நாள்களில் ரூ.15000 வரை சரிந்துள்ளது.
  2. வெள்ளி விலையும்“ தொடர் சரிவு. இன்றைய விலை கிராம் ரூ.175. ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.175000.
  3. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி… 30 சதவீதமாக இருந்த கதர்ப்பருட் வரியை 22 சதவீதமாக குறைத்தோம். அதற்கேற்ப தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தினீர்களா? உங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திகீர்களா? இல்லை.  – இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பின் கூட்டத்தில் பிரதம் மோடி அதிருப்தி.
  4. நெதர்லாந்தில் நடைபெறவுள்ள ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் Limelight  பிரிவில் திரையிட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான “டோரதி“ படம் தேர்வாகியுள்ளது.
  5. பி.எஃப். கணக்குகளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பத் தொகையை 10 சதவீதமாக குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஒப்பதல்.
  6. தொலைபேசி அழைப்புகளில் பிரச்னை என்றால் புகார் அளிப்பதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “ட்ராய்“ புதிதாக “ட்ராய் மை கால்“ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொபைல் போன் அழைப்புகளில் பிரச்னை என்றால் இதன் மூலம் புகார் அளிக்கலாம்.
  7. தமிழ்நாட்டின் 18 அரச மருத்துவமனைகளில் வரும் ஜனவரி முதல் மார்ச் வரை புற்றுநோள் நோயாளிகளுக்கான சிறப்ப ஊட்டச்சத்து ஆதரவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் தினமும் 150 கிராம் வீதம் நோயாளிகளுக்க வழங்கப்பட உள்ளன.
  8. ஆசியப் பயணத்தின்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்க முடியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் காரணமாக நேரம் ஒதுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதனை NBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன்னுடனான உறவு தொடர்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. இருவரும் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் சந்திப்பார்கள் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  9. அணு ஆயுதப் போருக்கு எதிராக கூட்டு அமைதிப் பிரகடனம் வெளியிட்ட ரஷ்யா, சீனா, அமெரிக்கா!
  10. காவிரி நீர் விவகாரத்தின் தமிழ்நாடு அரசின் 2 மனுக்கள் தள்ளுபடி. 3 வது மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்க ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா36 seconds ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

Uncategorized1 மணி நேரம் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா15 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 19.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.11.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

செல்வ வளமும் லக்ஷ்மி கடாக்ஷமும் பெருக வீட்டின் ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்

இந்தியா21 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

நவகிரக கோயில்கள் தரிசனம் அரை நாளிலா? பக்தர்களுக்கான பரவச ஆன்மீகப் பயணம்

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.11.2026

வணிகம்7 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

சினிமா5 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

Uncategorized7 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இந்தியா6 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

தமிழ்நாடு7 நாட்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா6 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா3 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Translate »
long term operation over short term change.