Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 24.11.2026

Published

on

  1. இந்தியத் தொழிலதிபர்களுக்கான வர்த்தக விசா வழங்குவதை எளிதாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்: சீனா அறிவிப்பு
  2. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. எம்எல்ஏ வீட்டிற்கு காவலர்கள் வந்துள்ளனர்.
  3. இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்; இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால்,  இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்.”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
  4. திருப்பரங்குன்றம் தர்காவுக்கு அருகில் இருப்பது தீபத் தூண் இல்லை சர்வே கல்தான் என தெரிவித்து ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு அரசு ..!
  5. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பாஜக இளைஞரணி துணை தலைவர் கமலேஷ் கண்ணனும் வீட்டுக் காவலில் வைப்பு.
  6. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் மதியம் 12.30 மணிக்கு ஆஜராக உத்தரவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா8 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

25.11.2026 புதன் கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

ஆன்மீகம்1 நாள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

Uncategorized5 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Uncategorized5 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

Uncategorized4 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா4 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
Ownership and responsibility for operation and development pass to nordicnodes..