கட்டுரைகள்
முன் ஜாமின் (Anticipatory Bail) தேவை & நடைமுறை – தெளிவான வழிகாட்டி

முன் ஜாமின் என்றால் என்ன?
முன் ஜாமின் என்பது, கைது செய்யப்படுவதற்கு முன்பே நீதிமன்றத்திடமிருந்து பெறப்படும் பாதுகாப்பு. CrPC Section 438ன் கீழ் வழங்கப்படுகிறது பொய் வழக்கு, பழிவாங்கும் FIR, அரசியல்/தனிப்பட்ட பகை போன்ற சந்தர்ப்பங்களில் மிக முக்கியம்
முன் ஜாமின் எப்போது தேவை?
FIR பதிவு ஆகி கைது அச்சம் இருந்தால் FIR பதிவு ஆகாமல் இருந்தாலும் உடனடி கைது சாத்தியம் இருந்தால் குடும்ப தகராறு, பொய் புகார், வணிகத் தகராறு criminal colour கொடுத்தால் SC/ST Act, 498A, 420 போன்ற வழக்குகள் (நிபந்தனைகளுடன்)
எங்கு மனு போட வேண்டும்?
Session Court – முதல் முயற்சி மறுக்கப்பட்டால் → High Court of Madras நேரடியாக High Court-க்கும் செல்லலாம் (சில சூழலில்)
நடைமுறை (Step by Step)
FIR / Complaint Analysis குற்றப்பிரிவுகள் (Sections)
கைது கட்டாயமா?
Civil dispute-ஐ criminal-ஆ மாற்றியுள்ளார்களா?
Anticipatory Bail Petition
உள்ளடக்கம்: FIR/புகார் பின்னணி பொய் வழக்கு / malafide intent கைது தேவையில்லை என்பதற்கான காரணங்கள் Supreme Court / High Court வழிகாட்டுதல்
Hearing
Public Prosecutor வாதம் Court → “Custodial interrogation தேவையா?” எனப் பார்க்கும் தேவையில்லை என்றால் → முன் ஜாமின்
நிபந்தனைகள் (Common Conditions)
Investigating Officer முன்னிலையில் ஆஜராக வேண்டும் பாஸ்போர்ட் ஒப்படைக்கலாம் சாட்சிகளை மிரட்டக் கூடாது நாட்டை விட்டு செல்லக்கூடாது
முன் ஜாமின் கிடைத்த பின் போலீஸ் கைது செய்ய முடியாது FIR தொடரும்; விசாரணை நடக்கும் Charge sheet வரும் வரை பாதுகாப்பு
தேவையற்ற கைது தவிர்க்க வேண்டும்
Anticipatory Bail → Rule, Jail → Exception
முக்கிய எச்சரிக்கை “பொய் FIR” என்றால் முன் ஜாமின் தேவையில்லை என்பது தவறு கைது அச்சம் இருந்தால் – முன் ஜாமின் அவசியம்


