Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.01.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை  – கிராமுக்கு ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.14620க்கும் சவரன் ரூ.116960க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.355க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.355000க்கும் விற்பனை ஆகிறது.
  3. கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (27) என்பவர் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகனுக்கு தாயான இவரின் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
  4. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம் மற்றும் கொடைக்கானலில் ரோப்கார் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது.
  5. பாம்பன் பழைய தூக்குப் பாலம் அகற்றும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதால் 4 மாதங்களுக்கு கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  6. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு.
  7. சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வுதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3400 ஆக உயர்த்தி வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு
  8. நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறதி செய்யும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது.
  9. ஈரானை நோக்கிய அமெரிக்க போர்க்கப்பல் நகர்வால் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு விமானங்கள் ரத்து.
  10. உத்தரப்பிரதேசம் ஜான்புரில் மாற்றுத் திறனாளி கோட்டாவில் எம்பிபிஎஸ் சீட் கிடைக்க தனது காலின் 4 விரல்களை துண்டித்துக் கொண்ட இளைஞரால் அதிர்ச்சி.
  11. ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் யுடியுப் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை. அமைச்சர் நாரா லேகேஷ் அதிரடி
  12. ஜனவரி 26ல் தமிழகத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் உதயம் அறிவிக்கப்படும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Après plusieurs déceptions avec d'autres agences, yassine, lui, ne fait pas de promesses vaines, il livre des résultats concrets. If you want a friendly and knowledgeable service that delivers results, i highly recommend saqch partners.. Nivå det handlar.