இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.01.2026

- இன்றைய தங்கம் விலை மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து கிராம் ரூ.14750க்கும் சவரன் ரூ.118000க்கும் விற்பனை ஆனது.
- இன்றைய வெள்ளி விலை மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.365க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.365000க்கும் விற்பனை ஆனது.
- டி 20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வங்கதேசம் நீக்கம். – ஐசிசி அறிவிப்ப
- அரசு ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஒன்றிய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட கேள்வி பட்டியலில் குடும்பத் தலைவரின் சாதி குறித்த கேள்வியில் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி அல்லது வேறு என மூன்றே தெரிவுகளே உள்ளன.
- துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும் – முதல்வர்.
- சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் தலைமையில் ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் உலகளாவிய கல்வி மாநாடு நடைபெற உள்ளது.


